சென்னை மக்கள் தொடர்பு நிறுவனம்

சென்னை, ஜூலை 2020: சென்னை மக்கள் தொடர்பு நிறுவனம் கடந்த 2016ம் ஆண்டு அனுபவமிக்க மக்கள் தொடர்பு நிபுணர் திரு. தாமோதரன் (PR Expert) அவர்களால் நிறுவப்பட்டது. திரு தாமோதரன், (Marketing & Communication Expert in Chennai) சந்தைப்படுத்துதல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் 20 ஆண்டு கால  அனுபவமுடையவர். இந்திய அரசின் புதிய பொருளாதார சீர்திருத்த கொள்கைகளின் காரணமாக பண மதிப்பிழப்பு அமல்படுத்தப்பட்ட அதே காலகட்டத்தில் சென்னை மக்கள் தொடர்பு நிறுவனம் (Chennai Public Relations) துவங்கப்பட்டது. தொழில்துறையினருக்கு அவ்வளவு சாதகமாக இல்லாத காலத்தில் துவங்கப்பட்ட இந்த நிறுவனம், பல சவால்களுக்கிடையே 3 ஆண்டுகளை கடந்து தற்போது 4வது ஆண்டை நோக்கி வெற்றி நடை போடுகிறது. இந்தியாவை சேர்ந்த சிறுகுறு நிறுவனங்கள்,  பெரு நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து சென்னை மக்கள் தொடர்பு நிறுவனம் பணியாற்றி வருகிறது. வாடிக்கையாளர்களுக்கும், கூட்டு நிறுவனங்களுக்கும் ஒரு நம்பகமான மக்கள் தொடர்பு நிறுவனமாக (Reliable Public Relations Company in Chennai) சென்னை மக்கள் தொடர்பு நிறுவனம் (Chennai PR) உள்ளது. சென்னை மக்கள் தொடர்பு நிறுவனம், கடந்த மூன்றாண்டுகளில் பல நூறு மக்கள் தொடர்பு செயல்பாடுகளை (Successful PR Campaign Organizer) மிக வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

சென்னை மக்கள் தொடர்பு நிறுவனத்தின் வெற்றிப்பயணம் குறித்து பேசிய திரு தாமோதரன் அவர்கள் கூறுகையில்,  மக்கள் தொடர்பு துறையில் சென்னை மக்கள் தொடர்பு நிறுவனம் மிக சிறந்த மக்கள் தொடர்பு நிறுவனமாக விளங்கவும் (Best PR Agency), முன்னணி மக்கள் தொடர்பு நிறுவனமாக திகழ்வதற்கும் (Top PR Agency) எங்கள் வாடிக்கையாளர்களும், எங்கள் கூட்டு நிறுவனங்களுமே மிக முக்கிய காரணமாகும். பல்வேறு வகையான நெருக்கடியான கால கட்டங்களுக்கு இடையே எங்கள் நிறுவனத்தை தமிழ் நாட்டின் மிக முக்கிய மக்கள் தொடர்பு நிறுவனமாக (Leading PR Agecny in Tamil Nadu) உயர்த்தி இருப்பதில் நாங்கள் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.  இந்த நேரத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருந்த ஊடக நண்பர்கள் (Media Relations), மக்கள் தொடர்பு துறை வல்லுநர்கள் (PR Professionals), கூட்டு நிறுவனங்கள் மற்றும் எங்கள் வாடிக்கையார்களுக்கு இந்த வெற்றியை காணிக்கையாக்குகிறோம்.

மேலும் வரும் காலங்களில் சென்னை மக்கள் தொடர்பு நிறுவனம், சிறப்பான மக்களால் தொடர்பு சேவைகளை (Best PR Solutions) அளிக்கும் நிறுவனமாக மட்டுமின்றி, வாடிக்கையாளர்களுக்கு மக்கள் தொடர்பு துறையில் தேவையான அதனை சேவைகளையும் 360 டிகிரி அளவில் வழங்கக்கூடிய ஒரு அகராதியாக (PR Dicrectory in Chennai) செயல்படும் என்று கூறினார்.

கடந்த 2016ம் ஆண்டு துவங்கப்பட்ட சென்னை மக்கள் தொடர்பு நிறுவனம், பெரு நிறுவனங்களின் ஊடக தேவைகளுக்கு தேவையான பத்திரிக்கையாளர் சந்திப்பு, பத்திரிக்கை செய்தி வெளியீடு, தொலைக்காட்சி பேட்டிகள், கட்டுரைகள், மக்கள் தொடர்பு ஆலோசனைகள் போன்ற துறைகளில் மிக சிறந்து விளங்கி வருகிறது. மேலும் விவரங்களுக்கு, 4வது தளம், டாஸ் மஹால், எண் 64, மாண்டியத் சாலை, எழும்பூர், சென்னை 600008 என்கிற முகவரியில் அமைந்துள்ள சென்னையின் முன்னணி மக்கள் தொடர்பு நிறுவனமாக விளங்கும் சென்னை மக்கள் தொடர்பு நிறுவனத்தை 9790844320 என்கிற எண்ணிலோ அல்லது www.chennaipr.in இணையதளம் மூலமோ தொடர்பு கொள்ளலாம்.

This Post Has One Comment

Leave a Reply